3423
ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இரட்டையர்கள், அசாருதீன் மற்றும் நசுருதீன், தண்ணீரில் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இவர்கள், propeller மற்றும் காலி தண்ணீர்...